Definition List

Home » » வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாவே...!!!!

வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாவே...!!!!

Written By Unknown on Sunday, 16 June 2013 | 03:51

இலங்கையில் யுத்த காலப் பகுதியில் வெளிவந்த சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்த அழகிய பாடல் ஒன்று.



யுத்தம் முடிந்து விட்டது..ம்..ம்...இருந்தும் என்ன பிரயோசனம்..??? இன்னும் சமாதானம் இல்லையே...!!! 

தமிழ் மக்கள் இன்னும் தவித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். முஸ்லிம் மக்களும் இனவாத அடக்கு முறைக்கு உட்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

மக்கள் நண்பன்

சம்மாந்துறை அன்சார்
இலங்கை.

0 comments:

Post a Comment

Blogger Themes