Definition List

Home » » பாடம் சொல்லும் குறும் படம் ஒன்று.

பாடம் சொல்லும் குறும் படம் ஒன்று.

Written By Unknown on Sunday, 16 June 2013 | 03:21

சில பெண்கள் வாழ்க்கையில் தவறான பக்கம் திசைமாறிப் போகும் போது ஏற்படும் விளைவை அழகாக சித்தரிக்கும் ஒரு குறுந்திரைப்படம் மன்னிக்கவும் குறும் பாடம்.


நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தரும் இந்தக் குறுந்திரைப்படம், நிச்சயமாக யாரையும் புண்படுத்தவோ அல்லது பெண்களை இழிவுபடுத்தவோ அல்ல. மக்கள் நண்பனாகிய என்னாலும் இது பதிவேற்றப்படுவது மேற்சொன்ன நோக்கத்துக்காவே.

இதை முடிந்தவரை எல்லோருக்கும் Share செய்வீர்கள் என நினைக்கிறேன். இது ஏழு நிமிடம் கொண்ட ஒரு குறுந்திரைப்படம்தான் ஆனால் இதில் கூறப்பட்டிருக்கும் விடயம் மிகவும் பயன்தரத்தக்கது.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.

0 comments:

Post a Comment

Blogger Themes