Definition List

Home » » உப்புச் சப்பில்லா அரசியல் அறிக்கைகள்.

உப்புச் சப்பில்லா அரசியல் அறிக்கைகள்.

Written By Unknown on Tuesday, 16 July 2013 | 03:34


இன்று நமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கொப்பழிக்கப்படும் இனத்துவேச கருத்துக்கள், நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு வெறும் உப்புச் சப்பில்லாத அறிக்கைகளை மட்டும் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்....????

நானும் பாத்துக்கிட்டேதான் இருக்கன் அறிக்கைகள் எல்லாம் பலமாத்தான் விடுராங்க...ஆனா அதை செயலில் யாரும் காட்டமாட்டேங்கிறாங்களே.....!!!

அறிக்கைகள் மட்டும் விடுவதாக இருந்தால் அதனை நாங்களும் விடுவோமே...????

அறிக்கைகளை மட்டும் மீடியாக்களுக்கு முன் நின்று விட்டு விட்டு கொட்டாவி விட்டு துாங்குவதற்காகவா, அதிகாலையில் எழுந்து, வரிசையில் நின்று, விரலில் மையடித்து வாக்குப் போட்டு உங்களை எங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்தோம்....????

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
 


0 comments:

Post a Comment

Blogger Themes